ShareBaby Boy and Girls Names By Rashi, Nakshatra
Unique Baby Names According to Rashi
The Birth Rashi of a person is the sign which signifies the placement of the moon during his/her birth. Out of all the planets in the space, moon is the fastest one. Due to the fast movement of moon, the Hindu community prefers their Baby Names According to Rashi.
ராசி & நட்சத்திரம் - குழந்தைப் பெயர் வழிகாட்டி
பெயர் முதல் எழுத்து, நட்சத்திரப்படி குழந்தைக்கு பெயர் வைப்பது
ஆண் குழந்தை பெயர், பெண் குழந்தை பெயர் இரண்டிற்கும், பெயர் தேட முன், குழந்தையின் நாம நட்சத்திரம் அதன் பாதம் அறிந்து, அதற்குரிய நாம அக்ஷரம் எது என தெரிந்து குழத்தை பெயர் தேடுவதே சிறப்பாகும்.
| Birth Months | Name of Rashi | Starting Letters for Name |
| March – April | Mesa (Mesh) | A, L, Ee/I (अ, ल, ई) |
| April – May | Vrishabha (Vrushabh) | B, V, U (ब, व, ऊ) |
| May – June | Mithuna (Mithun) | K, Gh (क, छ, घ) |
| June – July | Karka | D, H (ड, ह) |
| July – Aug | Simha (Sinh) | M, Ta (म, ट) |
| Aug – Sept | Kanya | P, Tha (प, ठ, ण) |
| Sept – Oct | Tula | R, T (र, त) |
| Oct – Nov | Vrischik (Vrushchik) | N, Y (न, य) |
| Nov – Dec | Dhanu | Bh, Dh, Ph, Dh (भ, ध, फ, ढ) |
| Dec – Jan | Makar | Kh, Ja (ख, ज) |
| Jan – Feb | Kumbha | G S Sh (ग, स, श, ष) |
| Feb – Mar | Mina (Meen) | D, Ch, Th, Jh (द, च, थ, झ) |
குழந்தைப் பெயர் வழிகாட்டி (Baby name guide)
| நட்சத்திரம் |
தமிழ் எழுத்துக்கள் |
English Letter |
| அசுபதி |
சு, சே, சோ, ல |
CHU,CHEY,CHO,LA |
| பரணி |
லி, லு, லே, லோ |
LI,LU,LEY,LO |
| கிருத்திகை |
அ, இ, உ, எ |
AO,Ee,UO,A |
| ரோகிணி |
ஒ, வ, வி, வு |
O,VA,VEE,VOO |
| மிருகசீரிஷம் |
வே, வோ, கா, கி |
VAY,VO,KAA,KE |
| திருவாதிரை |
கு, க, ச, ஞ |
KOO,GHAA,JNA,CHA |
| புனர்பூசம் |
கே, கோ, ஹ, ஹி |
KAY,KO,HAA,HEE |
| பூசம் |
ஹூ, ஹே, ஹோ, ட |
HOO,HAY,HO,DAA |
| ஆயில்பம் |
டி, டு, டே, டோ |
DEE,DOO,DAY,DO |
| மகம் |
ம, மி, மு, மெ |
MAA,MEE,MOO,MAY |
| பூரம் |
மோ, ட, டி, டு |
MO,TAA,TEE,TOO |
| உத்திரம் |
டே, டோ, ப, பி |
TAY,TO,PAA,PEE |
| அஸ்தம் |
பூ, ஷ, ந, ட |
PU,SHAA,NAA,THA |
| சித்திரை |
பே, போ, ர, ரி |
PAY,PO,RAA,REE |
| சுவாதி |
ரு, ரே, ரோ, த |
RU,RAY,RO,TAA |
| விசாகம் |
தி, து, தே, தோ |
THEE,THOO,TAHY,THO |
| அனுஷம் |
ந, நி, நு, நே |
NA,NEE,NOO,NAY |
| கேட்டை |
நோ, ய, இ, பூ |
NO,YAA,YEE,YOO |
| மூலம் |
யே, யோ, ப, பி |
YAY,YO,BAA,BEE |
| பூராடம் |
பூ, த, ப, டா |
BU,DHAA,BHA,DHA |
| உத்திராடம் |
பே, போ, ஜ, ஜி |
BAY,BO,JAA,JEE |
| திருவோணம் |
ஜூ, ஜே, ஜோ, கா |
JU,JAY,JO,GHA |
| அவிட்டம் |
க, கீ, கு, கூ |
GAA,GEE,GOO,GAY |
| சதயம் |
கோ, ஸ, ஸீ, ஸூ |
GO,SAA,SEE,SOO |
| பூரட்டாதி |
ஸே, ஸோ, தா, தீ |
SAY,SO,DAA,DEE |
| உத்திரட்டாதி |
து, ச, ஸ்ரீ, ஞ |
DHU,THA,SA,GHEE |
| ரேவதி |
தே , தோ, ச, சி |
DE,DO,CHAA,CHEE |