Coimbatore Blog

Coimbatore News

Share

திருமண நட்சத்திர பொருத்தம்

திருமண பொருத்தம்: ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்த பட்டியல்

நட்சத்திர பொருத்தம் என்பது கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினமும் பரிமாறும் புரிந்துணர்வினை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப் பொருத்தமானது தின பொருத்தம் என்றும் நக்ஷத்ர பொருத்தம் என்றும் அழைக்கப்படும்.
திருமணம் ஆயிரம் காலத்து பயிர். பத்துப்பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைப்பார்கள். எந்த நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் சரியாக வரும் என்பதை பார்ப்பது முக்கியம். நட்சத்திர பொருத்தம் அட்டவணையை வைத்து பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை அறிய முடியும். நட்சத்திரங்கள் மொத்தம் 27. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களைக் கொண்டவை. பாதம் வாரியாக ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் எவை என்று பார்க்கலாம்.

ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம்

மேஷம் ராசி

ஆண் நட்சத்திரம் - பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

1. அஸ்வனி - பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்

2. பரணி - ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி

3. கார்த்திகை 1 ம் பாதம் - சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2

பெண் நட்சத்திரம் - பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

1. அஸ்வனி - பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்

2. பரணி - புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி

3. கார்த்திகை 1 ம் பாதம் - சதயம்

ரிஷப ராசி

ஆண் நட்சத்திரம் - பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

கார்த்திகை (பாதம் 2,3,4) நட்சத்திரம் - அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4

ரோகிணி நட்சத்திரம் - மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி

மிருகசீரிஷம் (பாதம் 1,2) நட்சத்திரம் - புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி


பெண் நட்சத்திரம் - பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

கார்த்திகை (பாதம் 2,3,4) நட்சத்திரம் - சதயம்

ரோகிணி நட்சத்திரம் - மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி

மிருகசீரிஷம் (பாதம் 1,2) நட்சத்திரம் -உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி

மிதுன ராசி


ஆண் நட்சத்திரம் - பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

மிருகசீரிஷம் (பாதம் 3,4) நட்சத்திரம் - திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி

திருவாதிரை நட்சத்திரம் - பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

புனர்பூசம் (பாதம் 1,2, 3)நட்சத்திரம் - பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி

பெண் நட்சத்திரம் - பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

மிருகசீரிஷம் (பாதம் 3,4) நட்சத்திரம் - திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி

திருவாதிரை நட்சத்திரம் - பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4

புனர்பூசம் (பாதம் 1,2, 3)நட்சத்திரம் - அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4



ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் - முழு பட்டியல்
Hits: 2992, Rating : ( 5 ) by 1 User(s).